ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 16 வெள்ளி
அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.24:7) என்ற வாக்குப்படியே வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து பல தேசங்களிலுமுள்ள மக்களும் அறிவிக்கப்படுகிற சத்தியத்தினாலே கர்த்தரிடத்திற்கு திரும்ப வேண்டுதல் செய்வோம்.