ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 23 வெள்ளி

சத்தியவசன தமிழ் மற்றும் ஆங்கில புத்தகளிலுள்ள திருமறை சத்தியங்கள் அநேக கிறிஸ்தவர்களது ஆவிக்குரிய வாழ்வில் பெலத்தின்மேல் பெலனடைய ஏதுவாயிருப்பதற்கும், சிறந்த வேதபாட ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் மேலும் பலபுத்தகங்கள் வெளியிடப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்து தேவைகளைச் சந்திக்க ஜெபிப்போம்.