ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 10 வெள்ளி
“… உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது” (சங்.119:50) இவ்வாக்குப்படியே அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் ஒவ்வொருவரின் ஆவிக்குரிய வாழ்வில் பெலனைத் தந்து கிறிஸ்துவோடு இன்னும் நெருங்கி ஜீவிக்க உதவி செய்திடவும், சகோதரி சாந்திபொன்னு மற்றும் தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.