ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 11 ஞாயிறு
எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (நெகே.9:5) இம்மாதத்தின் ஒவ்வொரு ஓய்வு நாட்களிலும் விசேஷித்த கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகளை அனுசரித்து வரும் திருச்சபைகளிலே சபைகளுக்குள்ளேயும், வெளியேயும் மிகுந்த வறுமையில் இருக்கிற குடும்பங்களும் நினைவுகூரப்பட்டு கர்த்தர் நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.