ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 5 திங்கள்

… உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது (மத்.5:16) ஆவிக்குரிய வாழ்வில் கர்த்தருக்காக வைராக்கியமாகவும் சாட்சியாகவும் வாழ விருப்பங்கொண்டு ஜெபித்துவரும் தம்முடைய ஜனத்தை கர்த்தர் தமது பரிசுத்த ஆவியால் நிரப்பி எழுந்து பிரகாசிக்கச் செய்ய ஜெபிப்போம்.