ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 12 திங்கள்

ஆண்டவருடைய அளவற்ற கிருபையால் நம்முடைய தேசமெங்கும் உள்ள அனைத்து கிறிஸ்தவ பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சமுக நலத்துறைகள் யாவும் சிறப்புற இயங்குவதற்கும் கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்ற விதமாய் குற்றஞ்சாட்டப்படாதவனாய் (தீத்து1:7) இருந்து புறஇன மக்களுக்கு முன்பாக தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த ஜெபிப்போம்.