ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 11 சனி
“நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிற” (சங்.147:4) தேவன்தாமே 6 நாடுகளில் உள்ள வேதாகமத்திற்கு ஊழியத்தின் தேவைகளைச் சந்திக்கவும், ஊழிய எல்லைகள் விரிவாக்கப்படுவதற்கு கிருபை செய்யவும் பாரத்துடன் ஜெபிப்போம்.