ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 6 செவ்வாய்
சத்தியவசன website, whatsapp, YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் ஊழியங்களினாலே ஏராளமானோர் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு தங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொள்வதற்கும் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக பலன் கொடுப்பதற்கும் ஜெபிப்போம்.