ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 13 செவ்வாய்

அவர் (கர்த்தர்) ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர் (ஏசா.28:29) ஆலோசனைக் கர்த்தராகிய தேவன்தாமே பல்வேறு பிரச்சனைகளோடும், வியாதிகளோடும், போராட்டங்களோடும் தொடர்புகொண்டு ஜெபித்த பங்காளர்களை ஆசீர்வதிக்கவும், அவர்களுக்காக ஜெபித்து அனுப்பப்படுகிற ஆலோசனை கடித ஊழியங்களையும் ஊழியர்களையும் கர்த்தர் எடுத்து உபயோகிக்க ஜெபிப்போம்.