ஜெபக்குறிப்பு: 2022 டிசம்பர் 21 புதன்

சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள் (சங்.96:3) வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி – மஷி வந்தனா, தெலுங்கு – தெய்வராானா, மராத்தி – புனரட்சனா, கன்னடம் – ஹோச சிருஷ்டி, பெங்காலி – ஜீவன் ஜோதி ஆகிய வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து கர்த்தருடைய அதிசயமான செய்கைகளை சகல ஜனங்களும் அறிந்துகொள்ள மன்றாடுவோம்.