ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 13 திங்கள்

இம்மாதம் முதல் காலையில் ஒலிபரப்பாகிவரும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் தெளிவான அலைவரிசையிலே தடையின்றி ஒலிபரப்பாவதற்கும், புதிய நேயர்கள் நிகழ்ச்சியைக் கேட்டு சந்திக்கப்படுவதற்கும், இந்நிகழ்ச்சிக்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.