ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 16 வியாழன்
“… உமது நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படவும்கடவது” (1நாளா.17:24) கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக சத்தியவசன முன்னேற்றப்பணிக் கூட்டங்கள் இவ்வாண்டிலும் கர்த்தருக்கு சித்தமான இடத்தில், அவருக்கு சித்தமான நாட்களில் நடத்தப்படுவதற்கு கர்த்தர் ஆலோசனை தந்து வழிநடத்த ஜெபிப்போம்.