ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 3 செவ்வாய்
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.23:23) தேவனாகிய கர்த்தர் இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாகவுள்ள சத்திய வசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்குபெற்று சத்தியத்தினாலே வழிநடத்தப்பட கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.