ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 18 சனி

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தயார்படுத்தும் முக்கிய பணிகளில் ஈடுபடுவோரை தேவன் தம்முடைய ஞானத்தால் நிரப்பவும் அவர்களுக்கு வேண்டிய கிருபைகளைத் தந்து அந்தப் பணிகளில் அவர்களை வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.