வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 18 புதன்

பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார் (சங். 104:5).
வேதவாசிப்பு: ஆதியாகமம் 43,44 | மாலை: மத்தேயு 13:24-43