வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 26 வியாழன்

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 10-12 | மாலை: மத்தேயு 18