ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 22 புதன்
“… அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்?” (ரோ.10:14) ஒருமுறைகூட சத்தியத்தைக் குறித்துக் கேள்விப்படாதவர்களும் சத்தியவசன இணையதளத்தின் வாயிலாக கேள்விப்பட்டு அறிந்துகொள்ளவும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கும் ஜெபம் செய்வோம்.