ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 12 வியாழன்
வெப்சைட், youtube, வாட்ஸ்அப் ஆகிய ஊடகங்களை பயன்படுத்தும் ஆண்டவரை அறியாத மக்களும் பதிவுசெய்யப்படுகிற அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள், கட்டுரைகளை வாசிக்கும் தருணங்களை பெற்று சத்தியங்களை அறிந்துகொள்ளவும் அவர்களது வாழ்வில் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.