ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 19 வியாழன்

கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும் (சங்.118:25) நிரந்தர வேலைக்காக, மேலும் ஆசிரியப்பணிகளுக்காக தகுதித்தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்காகவும், தனியார் துறையில் இண்டர்வியூவில் பங்குபெற்றும் ஏற்ற பதில் வராமல் சோர்ந்து போயிருப்பவர்களுக்காகவும், நியாயமான உயர்வுக்கு காத்திருப்பவர்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.