ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 6 வெள்ளி
உண்டாக்கினவரும்… சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன்(யோபு 35:11)தாமே பிரசவத்தை எதிர் நோக்கியுள்ள ஸ்திரீகள் ஒவ்வொருவரையும் பெலப்படுத்தவும், ஏற்றகாலத்தில் சுகப்பிரசவத்தைக் கட்டளையிட்டு தாயையும் சேயையும் நலமுடன் காணச் செய்யவும் பாரத்துடன் ஜெபிப்போம்.