ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 20 வெள்ளி
கர்நாடகா மாநிலத்தை தேவன் சந்திக்க ஜெபிப்போம். அந்த மாநிலத்திலுள்ள அனைத்து தொழில்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அங்குள்ள கிராமங்களில் சுவிசேஷ ஊழியம் நடைபெறுவதற்கு உள்ள தடைகள் உடைக்கப்படவும், திருச்சபைகளுக்குள்ளே எழுப்புதல் உண்டாகவும், மாநில முதல்வர், மாவட்ட ஆட்சியாளர்கள் யாவருக்காகவும் மன்றாடுவோம்.