ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 14 சனி
யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்குத்தானே (நீதி.23:29,30) மதுபானம், போதை வஸ்துகள், புகைபிடித்தல் இவற்றிலிருந்து விடுபட முடியாத கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், நம்முடைய தேசத்தில் சிறுவயதிலே இதற்கு அடிமைப்படும் சிறுவர்கள் மீட்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.