ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 21 சனி
பங்காளர் குடும்பங்களில் திருமணத்திற்காக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஏற்ற ஆவிக்குரிய வாழ்க்கைத் துணைகளை தேவன் தந்தருளி அவர்கள் குடும்பங்கள் கிறிஸ்துவுக்குள் ஆவிக்கேற்ற மாளிகையாக தேவனுக்கு சாட்சியுள்ள குடும்பமாக கட்டப்படவும், இப்புதிய ஆண்டிலே அவர்களின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.