ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 24 வெள்ளி

யூனியன் பிரதேசங்களான தாத்ராநகர்-ஹவேலி, டாமன் டையூ, இலட்சத்தீவுகள் போன்ற இடங்களில் நடைபெறும் குறைந்த அளவிலான சுவிசேஷ ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, பெரும்பான்மையான பிறஇனமக்கள் சந்திக்கப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், எதிர்ப்புகள் நீங்கவும் தேவகிருபைக்காய் ஜெபிப்போம்.