ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 22 ஞாயிறு

…சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாத வருமாயிருக்கிற (1தீமோத்.6:16) தேவாதிதேவனை பரிசுத்த உள்ளத்தோடு கர்த்தர் சமுகத்தில் நம்மை தாழ்த்தி ஆராதிப்போம். ஆலய ஆராதனைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் மதவாதிகளை கர்த்தர் சந்திக்கவும், அவர்களது மனக்கண்கள் திறக்கப்பட்டு கர்த்தருடைய பெரிதான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக ஜெபிப்போம்.