ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 9 திங்கள்

சத்தியவசன மாதாந்திர பத்திரிக்கை இவ்வாண்டில் குறித்த காலத்தில் அச்சாகி பங்காளர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதற்கும் பத்திரிக்கைகளுக்கான தரமான பேப்பர் தடைகளின்றி கிடைக்கப் பெறுவதற்கும், அனைத்து பங்காளர்களுக்கும் தவறாமல் பத்திரிக்கை போய்சேருவதற்கும் தபால் அலுவலகத்தின் உயர்அதிகாரிகள் ஊழியர்கள் அனைவருக்காகவும் ஜெபிப்போம்.