ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 16 திங்கள்

கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.3:8) சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் செய்தியளிக்கும் செய்தியாளர்களின் நல்ல சுக பெலத்திற்காகவும், போதிக்கப்படும் வேதபாடங்களினாலே திரளானோர் போஷிக்கப்படத் தக்கதாக வேண்டுதல் செய்வோம்.