ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 26 ஞாயிறு
“ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது” (சங்.84:10) எங்கும் பெற்றுக்கொள்ள முடியாத தேவ சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அவருடைய சமுகத்தில் பெற்றுபனுவிக்க தேவன் ஏற்படுத்தித் தந்த ஓய்வு நாளுக்காக நன்றி செலுத்தி, இந்தநாளிலும் புதுப்பெலனைப் பெற்றுக்கொண்டவர்களாய் எழும்பி பிரகாசிக்க ஜெபிப்போம்.