ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 28 செவ்வாய்

சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடிக்கள், விசிடிக்களை வாங்கிச் செல்லும் ஒவ்வொருவரும் குடும்பமாக ஆசீர்வதிக்கப்படுவதற்கும், கர்த்தருக்கு சித்தமானால் புதிய சிடிக்களை வெளியிடுவதற்கு உள்ள தேவைகளை கர்த்தர் சந்தித்து உதவி செய்திடவும் வேண்டுதல் செய்வோம்.