ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 15 புதன்

எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியாக (1பேதுரு 4:11) சத்திய வசன இலக்கிய பணிகளின் எல்லைகள் விஸ்தரிக்கப்படுவதற்கும், மொழியாக்கங்களை செய்துதரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் வல்லமைப்படுத்தி தம்முடைய பணியில் உபயோகப்படுத்தவும் அவர்களது நல்ல சுகம் ஆரோக்கியத்திற்காகவும் இப்பணியின் வாயிலாக அநேகர் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.