ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 22 புதன்
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! (ரோம. 11:33) சர்வஞானமுள்ள தேவன்தாமே சத்தியவசன ஆலோசனை கடிதம் மற்றும் ஜெப ஊழியங்களை ஆசீர்வதித்து இப்பணியில் உள்ள ஊழியர்களை எடுத்து உபயோகிக்கவும், இன்று லெந்து நாட்களுக்குள் பிரவேசிக்க கர்த்தர் கிருபை செய்தபடியாலும் துதித்து ஜெபிப்போம்.