வாக்குத்தத்தம்: 2023 பிப்ரவரி 2 வியாழன்

என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும் (யாத். 33:14).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 27,28 | மாலை: மத்தேயு 23:1-22