வாக்குத்தத்தம்: 2023 பிப்ரவரி 24 வெள்ளி

பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது (யாக்.1:4).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 5,6 | மாலை: மாற்கு 5:21-43.