ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 9 வியாழன்
…உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள் (யோவேல்2:28) இவ்வாக்குப்படி இந்த ஆண்டு வாலிபர்கள் மத்தியில் ஆவிக்குரிய எழுச்சி ஏற்படவும், மாணவர்களுக்காக நடைபெறும் ஊழியங்களினாலே புதிய ஆத்துமாக்கள் கிடைப்பதற்கும், பலவித போராட்டங்களோடு இருக்கும் மாணவர்களுக்கு ஏற்ற ஆலோசனை வழங்கப்பட்டு அவர்கள் மீட்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.