ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 16 வியாழன்
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று …. என்னைப் பலப்படுத்தினார் (2தீமோத்.4:17) சத்தியவசன முழுநேர முன்னேற்ற பணியாளர்கள் முன்னேற்றப்பணிக்கு எடுக்கும் பிரயாசங்களில் யாக்கோபின் தேவன் துணைநின்று அவர்களை பலப்படுத்தவும், அவர்களது போக்குவரவுகளில் தேவபாதுகாப்பு இருப்பதற்கும் ஊழியத்திற்கு திறந்தவாசலைத் தேவன் தந்தருளவும் வேண்டுதல் செய்வோம்.