ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 4 சனி

வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி-மஷிவந்தனா, தெலுங்கு-தெய்வராதனா, மராத்தி-புனரட்சனா, கன்னடம்-ஹோச சிருஷ்டி, பெங்காலி-ஜீவன் ஜோதி ஆகிய மொழி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து ஊழியத்தேவைகளைச் சந்தித்திடவும் ஆயிரமாயிரமான ஆத்துமாக்கள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.