ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 11 சனி
சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி, பத்திரிக்கை ஊழியங்கள், ஊடகங்கள் வாயிலாக நடைபெறும் ஊழியங்களினாலே இரட்சிக்கப்பட்டு அநேகர் விசுவாசிகளாகவும், வசனத்தினிமித்தம் உபத்திரவங்களும் துன்பங்களும் வரும்போது சோர்ந்துபோகாதபடி கர்த்தருக்குள் நிலைத்திருப்பதற்கு கர்த்தர்தாமே அவர்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவும் பாரத்துடன் ஜெபிப்போம்.