ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 18 சனி

தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாகிய (சங்.65:5) இரட்சிப்பின் தேவன் வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களையும், அமெரிக்க தேசத்தின் நெப்ராஸ்காவில் நடைபெறும் ஊழியங்களையும் ஆசீர்வதித்து கடையாந்தர தேசங்களில் குடியிருக்கிறவர்களும் இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கேட்டு தங்கள் வாழ்வை ஒப்புக்கொடுக்கத் தக்கதாக ஜெபிப்போம்.