ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 25 சனி
உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் (மத்.5:44) உலகளாவிய பஞ்சங்களும் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவங்கள் போராட்டங்கள் அதிகரித்துகொண்டு இருக்கிற இந்நாட்களில் தேசத்திற்காகவும் துன்புறுத்துகிறவர்களை கர்த்தர் இரட்சிக்கும்படியாக தனியாக, குழுவாக இணைந்து ஜெபிக்க ஆண்டவருடைய பாதத்தில் மன்றாடுவோம்