ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 26 ஞாயிறு
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்118:29) ஒவ்வொரு திருச்சபைகளிலும் திட்டமிட்டுள்ள சிறப்பு ஆராதனைகள், ஞானஸ்நான ஆராதனைகள் இவைகள் தடைகளின்றி நடைபெறுவதற்கும் வாலிபர்கள், சிறுவர்கள் இவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்களிலே அநேகர் பங்குபெற, ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.