ஜெபக்குறிப்பு: 2023 பிப்ரவரி 6 திங்கள்

அங்கேயிருந்து அவனோடே பேசுவார் (எண்ணா.7:89) அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களின் வாயிலாக வேதத்தை நாம் தியானிக்கும்போது கர்த்தர் நம்மோடு பேசவும், தியானங்களை எழுதும் எல்லா சகோதர, சகோதரிகளையும் கர்த்தர் தம் வல்லகரத்தில் எடுத்து பயன்படுத்தவும் ஜெபிப்போம்.