ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 15 புதன்

அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால்… ஆச்சரியப்பட்டார்கள் (லூக்.4:32) அதிகாரமுள்ள கர்த்தருடைய வார்த்தைகளை போதிக்கும் வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளில் திரளானமக்கள் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்படுவதற்கும் செய்தியாளர் Dr.ஜாண்நியூபெல்டு அவர்களது நல்ல சுகநலனுக்காகவும், இவ்வூழியத்தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.