ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 9 வியாழன்
… ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன் (யாத். 31:5) பங்காளர் குடும்பங்களில் இந்த கல்வியாண்டின் இறுதித்தேர்வு எழுத உள்ள சிறுபிள்ளைகளுக்காகவும், உயர்கல்வி கற்றுவரும் பிள்ளைகளது செமஸ்டர் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியடைய கர்த்தருடைய ஆவியானவர் விசேஷித்த ஞானத்தையும் சுகத்தையும் தந்து வழிநடத்த ஜெபம் செய்வோம்.