ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 16 வியாழன்
சத்தியவசன இலக்கிய ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து மாதாந்திர வெளியீடுகள் குறித்த காலத்தில் தடைகளின்றி வெளியிடப்படுவதற்கும், இலக்கியப் பணிகளிலே மொழியாக்க உதவி செய்துவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் தமது வலக்கரத்தால் தாங்கி தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.