ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 23 வியாழன்
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (1பேதுரு 1:20) வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும், அங்கிருந்து செய்யப்படும் பத்திரிக்கை ஊழியங்கள், அனைத்து ஊடகப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்படவும், Associate Director. Rev.அனில்குமார் அவர்களது தலைமைத்துவப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.