ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 4 சனி

சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலே இம்மாதத்தில் புதிய நபர்கள் பங்குபெறவும், நிகழ்ச்சிகளைத் தொகுக்கின்ற பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் நிகழ்ச்சியின் நேரத்தில் தடைகளின்றி ஒளிபரப்பு ஆவதற்கும், ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கும் ஆதரவாளர்களுக்காகவும் நன்றி செலுத்தி ஜெபிப்போம்.