ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 11 சனி
தென்காசி சி.எஸ்.ஐ கிரைஸ்ட் ஆலயத்தில் இன்று மாலையும் நாளைய தினமும் நடைபெறும் சத்தியவசன லெந்துகால சிறப்பு கூட்டங்களுக்காகவும், சிறப்பு செய்தி வழங்கும் சகோ.சற்குணம் சாமுவேல்ராஜ் அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இக்கூட்டத்திற்கு சபைமக்களும் பங்காளர்களும் தடைகளின்றி கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்படுவதற்கும் மன்றாடுவோம்.