ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 25 சனி

பெலனான கன்மலையும், அடைக்கலமான தேவன்தாமே சத்தியவசன ஊழியத்தின் உதவி முன்னேற்றப் பணியாளர்களாக முழுநேரமாக செயல்பட்டுவரும் சகோதரர்களைப் பெலப்படுத்தி, சத்தியவசன முன்னேற்றப் பணிக்கு எடுக்கும் பிரயாசங்களை ஆசீர்வதிக்கவும், அவர்களது பிரயாணங்களில் கூட இருந்து புதிய குடும்பங்களைச் சந்திப்பதற்கு உதவி செய்யவும் ஜெபிப்போம்.