ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 5 ஞாயிறு

பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள் (சங்.66:1) அனைத்து திருச்சபை ஆராதனைகள், திருமண்டலத்தின் பணிகள், பேராயர்கள், போதகர்கள், ஆலய நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்கள், சிறுவர்கள், வாலிபர்கள் கிராம சுவிசேஷ ஊழியங்களை பொறுப்பேற்று நடத்துகிற யாவரையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.