ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 27 திங்கள்

வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத நினிவேக்காக (யோனா 4:11) பரிதபித்த தேவன்தாமே ஏழு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் மத்தியபிரதேச மாநிலத்தை இரட்சிக்கவும், அந்த மாநிலத்தில் நடைபெறும் ஆட்சிக்காக, எழுத்துவடிவமே இல்லாத மொழிபேசும் மக்களது அடிப்படைத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் அனைத்து மிஷனெரிப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.